16 பேருக்கு பிரிகேடியர்களாக பதவி உயர்வு! - Yarl Thinakkural

16 பேருக்கு பிரிகேடியர்களாக பதவி உயர்வு!

சிறிலங்கா இராணுவத்தில் கேர்னல் பதவியில் இருந்த 16 பேருக்கு பிரிகேடியர்களாக பதிவு உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய  இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post