கீரிமலையில் ஆணின் சடலம் மீட்பு! - Yarl Thinakkural

கீரிமலையில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்.கீாிமலை கடல் பகுதியில் கரையொதிங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 

அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். 

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பின் சடலத்தை மீட்பதற்கான பணிகளை பொலிஸாா் மேற்கொண்டிருக்கின்றனா். 

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடைய சடலமே காணப்பட்டதாகவும், அரை காட்சட்டையுடன் சடலம் காணப்படுவதாவும் கூறப்படுவதுடன், சடலம் கடலில் மிதந்து வந்தா? அல்லது நீராட சென்று உயிாிழந்தவருடையதா? என்ற கோணத்தில் பொலிஸாா் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனா். 

Previous Post Next Post