இந்திய இராணுவத்தை புகழ்ந்த வைரமுத்து - Yarl Thinakkural

இந்திய இராணுவத்தை புகழ்ந்த வைரமுத்து


பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை வெடிகுண்டு வீசி அழித்துள்ள இந்திய விமானப்படை வீரர்களுக்கு கவிதை வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

போர் மீது விருப்பமில்லை

ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ

வைப்பதைத் தவிர வேறு வழியில்லை

ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே!

அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post