தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! - Yarl Thinakkural

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தருடைய சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரண்டாம் யூனிற் சம்பு குளத்திக் கரையில் இருந்தே 28 மதிக்கத்தக்க குடும்பஸ்தருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post