‘ஊடகத்தின் எதிர்காலமும் சவால்களும்’ கருத்தமர்வு யாழில்! - Yarl Thinakkural

‘ஊடகத்தின் எதிர்காலமும் சவால்களும்’ கருத்தமர்வு யாழில்!

தமிழ் ஊடகத்துறையின் எதிர்காலமுமு; சவால்களும் என்னும் தொணிப்பொருளிலான கருத்தமர்வு உன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது. 

யாழ்.ஊடக அமையமும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்துநடத்தும் இக் கருத்தமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யூ.எஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெறவுள்ளடுது. 

அன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இக் கலந்துரையாடல் மாலை 3.50 மணிவரையும் நடைபெறவுள்ளது.

Previous Post Next Post