இராணுவத்தை வெளியேற கோரி யாழில் போராட்டம்! - Yarl Thinakkural

இராணுவத்தை வெளியேற கோரி யாழில் போராட்டம்!

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் தபால் நிலையத்தடியில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்புப் பேரணி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் வலுப்பெற்றது. 

இராணுவமே வெளியேறு பொதுமக்களின் காணிகளை மீளவும் அவரிடம் ஒப்படை என்று கோசம் எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

Previous Post Next Post