ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்! - Yarl Thinakkural

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமுர்த்தியின் 10 ம் ஆண்டு நினைவேந்தல்இமற்றும் ஐ.நா முன்றலில் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை நிறுத்துமாறு கோரி தீக்குளித்த முருகதாசனின் ஆகியோரின் நினைவேந்தலும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று செவ்வாய் கிழமை மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் அவர்களின் திருவுருவ படத்திற்கு தீபங்கள் ஏற்றியும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Previous Post Next Post