நாவற்குழியில் போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - Yarl Thinakkural

நாவற்குழியில் போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் நாவற்குழி மகாவித்தியால மாணவர்களால் இன்று வியாழக்கிழமை காலை போதைப் பொருளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இன்று காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் - மன்னர் வீதிக்கு வந்த மாணவர்கள் போதை பொருள் பாவணைக்கு எதிரான கோசங்களையும், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளையும் கைகளில் தாங்கியவாறு ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தியிருந்தனர்.

Previous Post Next Post