கோப்பாய் நிர்வாக கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ரணில்! - Yarl Thinakkural

கோப்பாய் நிர்வாக கட்டடத் தொகுதியை திறந்து வைத்த ரணில்!

யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்த பிரதமர், முதலாவது நிகழ்வாக கோப்பாய் பிரதேச புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார்.

இநத் நிகழ்வில் அமைச்சர்கள் அர்ஜூன ரணதுங்க, ராஐpத சேனாரத்ன, அகிலவிராஐ; காரியவசம், சாகல ரத்னாயக்க, வஜிpர அபயவர்த்தன, இராஐhங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன் உள்;பட அரச அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில்; நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.Previous Post Next Post