உச்ச கவர்ச்சி போட்டோ வெளியிட்டு அசத்திய நடிகை! - Yarl Thinakkural

உச்ச கவர்ச்சி போட்டோ வெளியிட்டு அசத்திய நடிகை!

திரையுலக நடிகைகள் என்றாலே அவர்களைப் பற்றிய ஒருவித சலனம் இணையதளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. இன்ஸ்டாகிராம் டிவிட்டர் என அவர்களை பின் தொடருபவர்கள் எக்கச்சக்கம்.

அந்த வகையில் பாலிவுட் சினிமா நடிகைகள் தங்கள் இடங்களை விட்டுக்கொடுக்காது எப்போதும் ரசிகர்களிடத்தில் இடம் பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

தற்போது பாலிவுட் சினிமாவின் பாம் ஷெல் என அழைக்கப்படும் நடிகை ருஹி சிங் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

2015 ல் வந்து வெற்றி பெற்ற Calender Girls படத்தில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post