யாழ்.மட்டுவிலில் ஆணெருவர் மீது சரமாரி கத்திக்குத்து! - Yarl Thinakkural

யாழ்.மட்டுவிலில் ஆணெருவர் மீது சரமாரி கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் குடல் வெளிவரும் அளவிற்கு சரமாரியாக கத்திக் குத்துக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்கானவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்கா யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
Previous Post Next Post