யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது! - Yarl Thinakkural

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணத்தில் கஞ்சாச் செடி வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் நிறுவனமொன்றில் கஞ்சாச் செடி வளர்க்கப்படுவதாக சாவச்சேரி பொலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த பொலிஸார், கஞ்சா செடியுடன் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடைய நபரைக் கைது செய்தனர்.
Previous Post Next Post