சிறைக்குள்! "மனோகனேசன்,ரவிகருணாநயக்க” - Yarl Thinakkural

சிறைக்குள்! "மனோகனேசன்,ரவிகருணாநயக்க”

வேலிக்கடை சிறையில் உள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை நலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வியாழக்கிழமை சந்தித்துள்ளனர்.

இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post