மஹிந்த இந்தியா பயணம்! - Yarl Thinakkural

மஹிந்த இந்தியா பயணம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரிலேயே அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது..

இம்மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த மாநாடு இடமபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post