இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று! - Yarl Thinakkural

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று!

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் தேர்தல் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை குறித்த தேர்தல் நடைபெறவுள்ளது.

2019 முதல் 2021 அம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான நியமனங்களுக்காக இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு சமீம் டி சில்வாவும்வும், செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும், உப தலைவர் பதவிக்கு ரவீன் விக்ரமரட்னவும் போட்டியிடுகின்றனர்.
Previous Post Next Post