பிகினி போட்டோவை வெளியிட்ட நடிகை! - Yarl Thinakkural

பிகினி போட்டோவை வெளியிட்ட நடிகை!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் வெளியிட்டுள்ள பிகினி போட்டோ, ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் அவர்கள் வாவ் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் இவர் அவ்வப்போது தன் வீடியோ, போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொது அவர் தன் பிகினி போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் பிகினி அணிந்து தண்ணீரில் தனது தலைமுடியை சிலுப்பும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அசத்து போன ரசிகர்கள், அதை என்ன அழகு என பாராட்ட துவங்கியுள்ளனர்.

அனைவரும் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர். இந்த பிகினி போட்டோவை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் கத்ரீனா கைஃப்.
Previous Post Next Post