யாழ்.பல்கலை தொழில்நுட்ப பீட மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை தொழில்நுட்ப பீட மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம்,  யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட வளாகங்கள் மற்றும் பிரதான வளாகம் ஆகியவற்றினுள் உள் நுழைவதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous Post Next Post