சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - Yarl Thinakkural

சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிற்க்கு எதிராக சென்னையில் போராட்டம் ஒன்று தற்போது நடை பெறுகிறது.

த இந்து பத்திரிகை நட்டாத்தும் கருத்தரங்கு ஒன்றிற்கு மஹிந்த ராஜபக்ச பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தமிழின இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்து கருத்தரங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டே இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் தற்போது சென்னையில் நடத்தி வருகிறது. 


Previous Post Next Post