யாழில் பிரதம செயலக அதிகாரியின் கைபேசியை களவாடியவர் அவசமா மாட்டினார்! (வீடியோ) - Yarl Thinakkural

யாழில் பிரதம செயலக அதிகாரியின் கைபேசியை களவாடியவர் அவசமா மாட்டினார்! (வீடியோ)

யாழ்.போதான வைத்திய சாலையில் பிரதமரால் விபத்து மற்றும் சிகிச்சைக் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வில் களவாடப்பட்ட பிரதமர் செயலக பெண் அதிகாரியினின் கைத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

வைத்திய சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆராய்ந்த யாழ்.பொலிஸாரினால் கைத்தொலைபேசியை களவாடிய இளைஞர் இனங்காணப்பட்டு, அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி மீட்பத் தொடர்பான தகவலும் பிரதமர் செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


Previous Post Next Post