ஆளுநர்-கட்டளை தளபதி சந்திப்பு! - Yarl Thinakkural

ஆளுநர்-கட்டளை தளபதி சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கின் பாதுகாப்பு மாற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
Previous Post Next Post