இந்தியாவில் விமானங்கள் பறக்க தடை - Yarl Thinakkural

இந்தியாவில் விமானங்கள் பறக்க தடை

காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுவதையடுத்து காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

நேற்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இன்று காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post