புலிகளுடன் இணைத்து தமிழ் நாட்டு வீரர்களுக்குக்கும் நினைவேந்தல்! - Yarl Thinakkural

புலிகளுடன் இணைத்து தமிழ் நாட்டு வீரர்களுக்குக்கும் நினைவேந்தல்!

இந்திய அரசின் சதி நடவடிக்கையில் படுகொலையான இரு தமிழ்நாட்டு வீரர்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைத்து நினைவுகூரும் தமிழக மக்கள்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் உருவப்படங்களை தாங்கிய பதாகையின் பின்னணியில் தமிழ்நாட்டு இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் பதாகையும் இணைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரணியம், தூத்துக்குடி போன்ற பல இடங்களில் இவ்வாறு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுத்து வரப்படுகிறது.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டு காவல்துறையினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post