நாட்டின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
படையினரின் அணிவகுப்புக்களுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
இந்நிகழ்வில் மத்தலைவர்கள் யாழ்.மாவட்ட இரணைவத் தளபதி அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.