விமானியை விடுவிக்க மறுக்கும் பாகிஸ்தான் - Yarl Thinakkural

விமானியை விடுவிக்க மறுக்கும் பாகிஸ்தான்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிடியிலிருக்கும் இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை பத்திரமாகவும், உடனடியாகவும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post