உசைனின் சாதணைக்கு முற்றுப் புள்ளியா? -7 வயது சிறுவனால் வந்தது எதிர்பார்ப்பு- - Yarl Thinakkural

உசைனின் சாதணைக்கு முற்றுப் புள்ளியா? -7 வயது சிறுவனால் வந்தது எதிர்பார்ப்பு-

உலகின் அதி வேகமான மனிதன் உசைன் போல்டினை போன்று வேகமாக ஓடும் சிறுவன் தொடர்பான செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனே இவ்வாறு குறுந்தூரத்தை அதி வேகமாக ஓடியுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு 13.48 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.

இதில், அவர் முதல் 60 மீட்டரை வெறும் 8.69 செக்கனில் ஓடியமை விசேட அம்சமாகும்.
தற்போது இந்த சிறுவன் தொடர்பில் உலகின் அவதானம் திரும்பியுள்ளது.
Previous Post Next Post