பெற்றோல் 6, டீசல் 4 ரூபாயினால் விலை அதிகரிப்பு! - Yarl Thinakkural

பெற்றோல் 6, டீசல் 4 ரூபாயினால் விலை அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 6 ரூபா மற்றும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. அதேவேளை, டீசலின் விலை 4 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post