சீனர்கள் 14 பேர் கைது! - Yarl Thinakkural

சீனர்கள் 14 பேர் கைது!

காலி பகுதியில் வீசாயின்றி தங்கியிருந்த சீன பிரஜைகள் 14 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட சீன பிரஜைகளே நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வியாழக்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post Next Post