காரைநகர் செயலரின் வாகனம் விபத்து! - Yarl Thinakkural

காரைநகர் செயலரின் வாகனம் விபத்து!

காரைநகர் பிரதேச செயலரது வாகனம் காங்கேசன் துறை எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இருந்த தொலைத் தொடர்பு வட கம்பத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த எரிபொருள்  நிரப்பு நிலையம் புணரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post