ஜப்பாய் தூதுவர் - சம்பந்தன் சந்திப்பு! - Yarl Thinakkural

ஜப்பாய் தூதுவர் - சம்பந்தன் சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா இன்று வியாழக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நாட்டின் குழப்பத்திற்கு பின்னரான தற்போதைய அரசியல் நிரவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

Previous Post Next Post