வலி.வடக்கில் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு! -அங்கஜன் உறுதி-  - Yarl Thinakkural

 வலி.வடக்கில் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் விரைவில் விடுவிப்பு! -அங்கஜன் உறுதி- 

வலி.வடக்கு பிரதேசத்தின் விடுவிக்கப்பட
வேண்டியிருக்கும் நிலப்பரப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் தெரிவித்துள்ளார். 

வலி.வடக்கில் பகுதியளவு விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கி அவர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வழங்கிய திட்டங்களை பயானாளிகளிடம் கையளிக்க சென்றிருந்தார். 

 இதன் போது அப்பகுதி மக்களிடத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post