சுவிஸில் விபத்து! -ஈழப் பெண் சாவு-  - Yarl Thinakkural

சுவிஸில் விபத்து! -ஈழப் பெண் சாவு- 

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.

தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியரும் அப்பள்ளியின் முதல்வரின் துணைவியாருமான திருமதி சர்வாணி சுரேஸ்குமார் நேற்று பிற்பகல் பள்ளிக்குச் செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார். 
Previous Post Next Post