இலங்கைக்கு பொது மன்னிப்பு! - Yarl Thinakkural

இலங்கைக்கு பொது மன்னிப்பு!

இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.

ஜனவரி 16 ஆம் திகதி 31 ஆம் திகதி வரையா காலப்பகுதிக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post