வெடிபொருட்கள் படையினரால் அழிப்பு!  - Yarl Thinakkural

வெடிபொருட்கள் படையினரால் அழிப்பு! 

யாழில் விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20/01/2019 அன்று நீர் பெறுவதற்க்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் பல காணப்பட்டன. 

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டது. 

அக்  கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து  இன்று அழிக்கப்பட்டுள்ளது. 

இது பல வருடங்கள் பழமை வாய்த குண்டுகளாக காணப்பட்டன.
Previous Post Next Post