விபச்சார விடுதியில் பிரபல நடிகை கைது! - Yarl Thinakkural

விபச்சார விடுதியில் பிரபல நடிகை கைது!

ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் சீதுவையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரபல் சிங்கள நாடக நடிகை உட்பட நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நடிகை பல தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துள்ளார்.

மேற்படி விபச்சார நிலையத்துக்கு சொந்தமான 20 கிளைகள் இயங்குகின்றன என்று கூறப்படுகின்றது.

குறித்த நடிகை உள்ளிட்ட நான்கு பெண்களும் ஒருவருடன் ஒரு மணித்தியாலம் இருப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் அறவிடுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பிரதி காவற்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post