ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! - Yarl Thinakkural

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொதுமக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post