யாழ்.கற்கோவளத்தில் பயங்கரம்! -இளைஞர் அடித்துக்கொலை- - Yarl Thinakkural

யாழ்.கற்கோவளத்தில் பயங்கரம்! -இளைஞர் அடித்துக்கொலை-

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாசுதேவன் அமல்கரன் (அமல்) என்ற இளைஞர் 3 இனம் தெரியாத நபர்களினால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்த வேளை தொலைபேசி ஒன்று வந்தாகவும் அதனை பேசியவாறு சிறுது தூரம் சென்ற குறிந்த இளைஞர் மீது இனம் தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தம்பி சென்றுள்ளனர் சம்பவவிடத்தில் இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் இக்கொலை சம்பவம் வடமராட்சி பிரசேத்தில் அச்சநிலையை உருவாக்கியுள்ளது .
Previous Post Next Post