வடக்கு ஆளுநர் - பிரிட்டன் பிரதிநிதி சந்திப்பு! - Yarl Thinakkural

வடக்கு ஆளுநர் - பிரிட்டன் பிரதிநிதி சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் சந்தித்தார்.

இக் கலந்துரையாடலில் வடக்கு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post