கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்துவிளக்கு! - Yarl Thinakkural

கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்துவிளக்கு!

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான்யா பாலகிருஷ்ணன்.

கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் பலே, வெல்லயத்தேவா,பிரிந்தாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

கருப்பன் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர், நிஜத்தில் மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Previous Post Next Post