இராதாகிருஸ்ணன் அமைச்சு கடமையை பொறுப்பேற்றார்! - Yarl Thinakkural

இராதாகிருஸ்ணன் அமைச்சு கடமையை பொறுப்பேற்றார்!

சிறப்புப் பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அமைச்சின் கடமைகளை கொழும்பில் அமைந்துள்ள அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பொறுப் பேற்றுக் கொண்டார்.

இதன் போது அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை,அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
Previous Post Next Post