துறைமுக நகர திட்டம் பூர்த்தி! - Yarl Thinakkural

துறைமுக நகர திட்டம் பூர்த்தி!

சீனாவின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியிடன் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமான 'துறைமுக நகர திட்டம்' இப்போது பூர்த்தி செய்துள்ளது. 

இதில் கட்டுமான பணிகள் சில மாதங்களில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. 

இத் துறைமுக நகர திட்டத்தில் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நிலங்களை வாங்கவும் முதலீடு செய்யவும் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post