நடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி! - Yarl Thinakkural

நடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி!

இந்தியாவில் இருந்து ஒலிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.

இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடலுக்கு நடுவர்களே எழுந்து நடனம் ஆடியுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் சின்மயி எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Previous Post Next Post