ஏ-9 வீதி பளையில் கோர விபத்து! மீசாலையை சேர்ந்தவர் பலி!  - Yarl Thinakkural

ஏ-9 வீதி பளையில் கோர விபத்து! மீசாலையை சேர்ந்தவர் பலி! 

இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி வரப்பட்ட ஹையேஸ்ரக வான் மோதுண்டுள்ளது. 

சம்பவத்தில் ஹையேஸ்
வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பேருந்து சாரதி சம்பவ இடத்தில் பலியானார் என தெரியவருகின்றது. 

Previous Post Next Post