யாழில் காந்தியின் 71 ஆவது திராத்த தினம்! - Yarl Thinakkural

யாழில் காந்தியின் 71 ஆவது திராத்த தினம்!

அகிம்சாவாதி மகாத்மா காந்தியின் 71 ஆவது சிராத்த்த தினம் இன்று புதன்கிழமை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

காந்தி சேவாச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆஸ்பத்திரி வீதி யாழ்.போதான வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள காந்தியின் நிறைவும்தூபியில் இந் நிகழ்வு நடைபெற்றது.


இதன் போது மகாத்மாகாந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


இந் நிகழ்வில் யாழிலுள்ள இந்தியதுணைத் தூதரக தூதுவர்பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், யாழ்.அரசாங்க அதிபர் வேதநாயகம் உள்பட பல தரப்பினரகளும் கலந்துகொண்டிருந்தனர்.


Previous Post Next Post