யாழில் தமிழாராய்ச்சி படுகொலையின் 45 ஆவது நினைவேந்தல்! - Yarl Thinakkural

யாழில் தமிழாராய்ச்சி படுகொலையின் 45 ஆவது நினைவேந்தல்!

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45வது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் முற்றவெளியில் அமைக்க பட்டிருக்கும் நினைவு தூபியில் நடைபெற்றது.

இன் நினைவு தினத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு படுகொலைகளை நேரில் பார்த்தவர்கள்இ அரசியல்வாதிகள்இ பொது அமைக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Previous Post Next Post