மீண்டும் 4 தமிழக மீனவர்கள் படகுடன் கைது! - Yarl Thinakkural

மீண்டும் 4 தமிழக மீனவர்கள் படகுடன் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து நேற்று க் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் எல்லை தாண்டி நெடுத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்தாக கூறி கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று   விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் மீனவர்களை யாழ்பாணம் நீரியல்வளத்  வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்வர்களையும் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
Previous Post Next Post