யாழில் 114 கிலே கஞ்சா மீட்பு! - Yarl Thinakkural

யாழில் 114 கிலே கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பரப்பில் மிதந்து வந்த 114 கிலோ கஞ்சா இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post