இரணைமடுவில் குவியும் மீன் கூட்டம்! - Yarl Thinakkural

இரணைமடுவில் குவியும் மீன் கூட்டம்!

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்து வெளியேறும் தண்ணீரில் வகை தொகையாக வரும் மீன்களை பிடிப்பதற்கு மக்கள் கூடியுள்ளனர்.

Previous Post Next Post