முல்லையில் புலி கொடி! -பரபரப்பில் பொலிஸார்- - Yarl Thinakkural

முல்லையில் புலி கொடி! -பரபரப்பில் பொலிஸார்-

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடிகள் கரை ஒதுங்கியுள்ளன. புலிக் கொடிகள் கரையோதுங்கியதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் உள்ள கடல் தொழிலாளர்கள் வளமை போன்று இன்று அதிகாலை தொழிலுக்காக புறப்பட்ட வேளை அங்கு புலி கொடி இருப்பதை கண்டுள்ளனர். 

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் புலிக் கொடியை எடுத்து சென்றுள்ளனர்.
Previous Post Next Post