-சுனாமி நினைவேந்தல்- உடுத்துறையை உலுக்கிய அலறல்கள்! - Yarl Thinakkural

-சுனாமி நினைவேந்தல்- உடுத்துறையை உலுக்கிய அலறல்கள்!

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று உடுத்துறையில் உள்ள சுனாமி நினைவலையத்தில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் உயிரிழந்த தமது உறவுகளின் சமாதி மேல் பூக்களை தூவியும், தீபங்களை ஏற்றியும் மனம் உருகி அஞ்சலித்திருந்தனர்.

Previous Post Next Post