திருமணத்துக்குப் பின்னும் கவர்ச்சியில் ஸ்ரே! - Yarl Thinakkural

திருமணத்துக்குப் பின்னும் கவர்ச்சியில் ஸ்ரே!

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமானார். அதையடுத்து விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கு இரண்டாவது கதாநாயகி அந்தஸ்த்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.அதற்கா இவர் சமீபத்தில் ஒரு போட்டோ{ட் நடத்தியுள்ளார், இதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Previous Post Next Post